Site icon TamilNadu Markets

Orxa Mantis The new electric bike introduced ஒருமுறை சார் செய்தால் 1221 கிலோமீட்டர் ரேஞ்ச் வரை செல்லும்.

Orxa Mantis The new electric bike introduced ஒருமுறை சார் செய்தால் 1221 கிலோமீட்டர் ரேஞ்ச் வரை செல்லும்.

Orxa Energies நிறுவனம் தயாரித்த மென்ஸ் என்ற அதிவேகத் திறன் கொண்ட எலக்ட்ரிக் பைக்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. Bengaluru நகரை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் அதே நகரை சேர்ந்த ULTRAVIOLETTE நிறுவனத்தின் நேரடி போட்டியாளர் ஆகும்.

இந்திய சந்தையில் பிரீமியம் எலக்ட்ரிக் பைக் செக்மெண்டில் Orxa mantis என்னும் பிரீமியம் எலக்ட்ரிக் சூப்பர் பைக் 3.60 லட்சம் ரூபாய் (ex showroom ) விலையில் வெளியிட்டுள்ளது. இது மிடில் ரேஞ்ச் செக்மெண்ட் நேக்குடு பைக் ஆகும் இந்த பைக்கை முன் பதிவு செய்வதற்கு பத்தாயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது. அதற்குப் பின்னர் முன்பதிவுத் தொகை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என நிறுவனம் கூறியுள்ளது. இந்த பைக் டெலிவரி ஏப்ரல் மாதம் 2024 ஆம் ஆண்டு முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

company status:
2015 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த நிறுவனம் துவங்கப்பட்டது.கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த பைக்கின் டிசைன் பேட்டரி தீரன் என அனைத்தும் மேம்படுத்தப்பட்டு ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரிக் பைக் செகண்டில் இந்த பைக்கை இளைஞர்கள் கவரும் வண்ணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

Customer service:
வாடிக்கையாளர்களின் அனுபவத்தை சிறப்பாக ஸ்பேரீட் என்ற நிறுவனத்துடன் பராமரிப்பு வேலைகளுக்கு இணைத்துள்ளது அதேபோல நானும் என்ற நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி விற்பனைக்கும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.இந்த பைக்கை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மீண்டும் பைக்கை விற்பனை செய்தால் பேட்டரிக்கு மட்டும் 40 சதவிகிதம் அளவிற்கு பணம் கிடைக்கும் அளவிற்கு செய்துள்ளார்கள்.

Concept model:
முதன் முதலில் ட்ரிக் என்ற கான்செப்ட் வடிவில் இந்த பைக் 2016 ஆம் ஆண்டு சந்தைப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை சுமார் 25 கிலோ இடை வரை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் போல்ட் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் பவர் ஸ்டேஷன் அமைக்க முடிவு எடுத்துள்ளார்கள் இந்த பைக் முழுவதுமே அலுமினியம் சேசிஸ் கொண்டு உருவாக்கியுள்ளார்கள். இதில் ஒரு எட்டு புள்ளி ஒன்பது KWH பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ் சுமார் 221 கிலோமீட்டர் ஆகும்.lP67 ரேட்டிங் அட்வான்ஸ் பி எம் எஸ் சிஸ்டம் தெர்மல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன. அது மட்டுமல்லாமல் இதில் ஒரு அஞ்சு இன்ச் டி எப் டி ஸ்க்ரீன் ரைட் பை ஒயர். 180mm கிரவுண்ட் கிளியரன்ஸும் உள்ளது.

இந்த செக்மெண்டில் மிகவும் எடை குறைந்த எலக்ட்ரிக் பைக் ஆக இது முற்றிலுமே மாறிவிட்டது. இதன் எடை வெறும் 182 கிலோ மட்டுமே ஆகும். இந்த பைக் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.9 நொடிகளில் எட்டி விடும். இதன் உள்ளே ஒரு பிஎம்எஸ் லிக்விட் கூல்டு எலக்ட்ரிக் மோட்டார் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதனுள் ஒரு 27 php பவர் மற்றும் 93 NM டார்க் திறன் உள்ளது. இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் 135 கிலோ மீட்டர் வரை செல்லும்.

Price and specification

இந்த எலக்ட்ரிக் பைக் சந்தையில் 3, 60 ரூபாயில் (ex showroom) தொடங்குகிறது இதனுடன் 1.3 கே சார்ஜரும் இருக்கும்.

Exit mobile version