Royal Enfield Himalayan 450 Accessories ஒரிஜினல் விலை தற்போது வெளியாகியுள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் பைக் ஆன்லைன் 450 கடந்த மாதம் வெளியானது இந்த வாகனம் ஆப் ரோடு மட்டுமல்லாமல் தொலைதூர பயணத்திற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு இருந்தது தற்போது தொலைதூரம் பயணம் செய்யும் ரயிலர்களுக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூடுதல் உதிரி பாகங்களை தயாரித்து அவர்களை விற்பனை செய்ய போகிறார்கள்.
Royal Enfield Himalayan 450 Accessories India Best Adventure Bike:
இந்தியாவின் சிறந்த அட்வெஞ்சரக பைக் ஆக இருக்கும் Royal Enfield Himalayan 450 Accessories இன்னும் பல விதமான கூடுதல் உதிரி பாகங்கள் தயாரித்து சந்தைப்படுத்த உள்ளார்கள்.இந்த பைக்கில் காலிகட் மற்றும் டூரிங் கிட்ட என இரண்டு வகை பேக்கேஜ்கள் உள்ளன இந்த இரண்டையும் நம் ராயல் என்பீல்ட் ஷோரூம்களிலேயே நேரடியாக வாங்கிப் போர்த்திக் கொள்ளலாம் அது மட்டும் இல்லாமல் இதை சுலபமாக பைக் உடன் பிட்டிங் செய்யவும் முடியும் அதற்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது
Bike Details:
இந்த பைக்கில் புதிதாக 451 சிசி சிங்கிள் சிலிண்டர் லீக் கோடு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது இதன் பவர் 40 Bhp மற்றும் டார்க் 40NM ஆகும். இதனுடன் 6 ஸ்பீக்கர் பாக்ஸ் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதுமையான ட்ரெயின் டுயல் சேனல் ஏபிஎஸ் முழு எல் இ டி லைட்டிங் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதி போன்றவை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Styling Details:
இந்த பைக்கின் மிகவும் விலை குறைந்த கூடுதல் உதிரிபாகங்கள் என்றால் இந்த வாகனத்தில் பொருத்தக்கூடிய ஸ்டைலிங் பாகங்கள் மட்டுமே இதில் 950 ரூபாய் விலையில் ஹேண்டில் பார் பேட் 150 ரூபாய் மதிப்பிலான என்ஜின் ஆயில் பில்டர் கேப் உள்ளிட்டவை சில்வர் மற்றும் பிளாக்கை கலர் ஆப்ஷன்களில் கிடைக்க பெறுகிறது.
Luggage facility:
தற்போது தமிழ்நாட்டில் பெரிய ஒரு மோகம் என்னவென்றால் தொலைதூரம் பைக்கில் செல்வதுதான் அதற்கு ஏற்றவாறு ராயல் என்ஃபீல்டு தொலைதூர ரைடருக்கு பைக் உடன் லகேஜ் கட்டாயம் தேவை என்பதால் இந்த லக்கேஜ் பெட்டிகளை Royal Enfield நிறுவனம் விற்பனை செய்கிறது இதில் பொருத்தக்கூடிய அனைத்து விதமான லக்கேஜ் பெட்டிகளும் சேர்த்து விலை வெறும் 32,950 மட்டுமே.
Touring Accessories:
டூரிங் செல்லும் ரைடர்களுக்கு மிகவும் தரமான உறுதியான உயரம் கொண்ட விண் ஸ்கிரீன் தேவை இந்த தேவை புரிந்து கொண்ட நிறுவனம் தரமான மின் ஸ்கிரீன் தயாரித்து வெளியிட்டுள்ளது இதன் விலை 3450 ஆகும். இதே போல கூடுதல் சிரமம் படாமல் இருப்பதற்கு சீட் 4500 ரூபாய் மற்றும் 1950 ரூபாய் என இரண்டு விலையில் கிடைக்கப்பெறுகிறது மற்றும் பிரீமியம் டூரிங் மிரர் 6850 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Safety Gears:
டூரிங் செல்பவர்கள் பல கரடு முரடான பாதையில் பயணிப்பதால் பைக்கின் இன்ஜினை பாதுகாப்பதற்கு கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் இன்ஜின் கார்டு 4750 விலையில் கிடைக்கிறது மேலும் ராலி ஹிட் 9500 மெட்டல் ரேடியேட்டர் காட் 1950 ஹெட் லைட் கிரில் 3950 என விலை படுத்தப்பட்டு ராயல் என்பீல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது