Site icon TamilNadu Markets

Royal Enfield Himalayan 450 new model 2023 price details

Royal Enfield Himalayan 450 new model 2023 price details.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மிகவும் அதிகமாக சந்தையில் விற்பனை செய்யப்படும் அட்வெஞ்சராக பைக்கான ஹிமாலயன் 450 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியானது.இந்த பைக் டிசம்பர் மாதம் 31 2023 ஆண்டு வரை 2.69 லட்சம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் ப்ரைஸ் விலையில் வாங்கலாம்.

இந்தியாவின் அட்வென்சராக பைக்குகளின் ராஜாவாக நீண்ட நாட்களாக இருந்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இமாலயன் பைக் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டு புதிதாக 450 சிசி லிக்விட் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு இன்னும் புது வசதிகளுடன் வெளியிடப்பட்டது.

நிறைய இளைஞர்களின் கனவு வாகனமாக இருக்கக்கூடிய ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450 இந்திய சந்தையில் இன்னும் அதிக அமோக வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆஃப் ரோடு மட்டுமல்லாமல் டூரிங் செய்வதற்கும் இந்த ஹிமாலயன் ஏற்றவாறு உள்ளதால் இந்திய சந்தையில் அதிக வரவேற்பு பெற்றது இதற்கு போட்டியாக பட்ஜெட் செக்மெண்டில் பிரபல நிறுவனமான ஹீரோ xpulse 200 என்ற மாடல் வாகனத்தையும் வெளியிட்டுள்ளது இதற்கு போட்டியாக இருந்தாலும் ராயல் என்ஃபீல்டு மீது ஆர்வம் உள்ளவர்கள் ஹிமாலயன் பைக்கை அதிகம் விரும்புகிறார்கள் தற்போது இதன் டிசைன் மற்றும் இஞ்சின் டெக்னாலஜி விலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஹிமாலயன் 450 டிசைனை பொருத்தவரை இது மிகவும் அட்வெஞ்சர் பைக் போலவே மிகவும் மெடுக்காகவும் அழகாகவும் உள்ளது. இதன் டேங்க் டிசைன் பற்றி பார்க்கையில் முன்னர் இருந்தது விட அழகாக கொடுத்துள்ளார்கள் ஸ்பீட் சீட் அதுமட்டுமல்லாமல் அகலமான ஆண்டில் பார் முன்பக்க மற்றும் பின்பக்க வெண்டர் என பல மாற்றங்களை புதிதாக உருவாக்கியுள்ளனர். இதனால் ஹிமாலயன் 450 முன்பு இருந்த மாடலை விட சிறப்பாக ஆர்லின் கிடைக்கிறது.

Engine details.   

 

என்ஜினைப் பொருத்தவரை ராயல் என்ஃபீல்டு இந்த பைக்கில் ஒரு புத்தம் புதிய 452 சிசி திறன் கொண்ட லிக்யூட் குல்டு DOHC சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது இதன் பவர் சுமார் BHP மற்றும் 40NM டார்க் திறன் கொண்டது. இதனுடன் 6SPEED கியர் பாக்ஸ் வசதி ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெறுகிறது. இது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மிகவும் நவீன திறன் கொண்ட எஞ்சின் ஆகும்.

Technology speciality.

 

இமாலயன் 450 ஒரு நாலு இன்ச் TFT இன்ஸ்ட்ருமென்ட் கிளாஸ்டர் வசதி மற்றும் கூகுள் மேப் ஏபிஎஸ் சுவிட்ச் ரைடிங் மோடு டூயல்வகை பின்புற டயல் லைட் மற்றும் அழகான கோல்ட் கலர் ஸ்போக் வீல் ரைட் பை வயர் மற்றும் அஜீஸ்மெண்ட் செய்யக்கூடிய சீட் வசதியும் உள்ளது.

Safety features.

மேடு பழங்களில் அதிகம் குலுங்காமல் இருப்பதற்காக முன்புறம் 43 mm usd போர்க், பின்புறம் ஃப்ரீ லேட் அட்ஜஸ்ட்மென்ட் ஷாக் ஆப்சன் வசதி, பிரேக் பக்கம் செல்லும்போது முன்பக்கம் 320 mm டிஸ்க் பிரேக் பின்பக்கம் பார்த்தால் 270 எம்எம் டிஸ்க் பிரேக் , மொத்தத்தில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450  196 கிலோ எடையை கொண்டுள்ளது பெட்ரோல் சைடில் சென்றோம் என்றால் 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது இதனால் அதிக தூரம் பயணிப்பவர்களுக்கு இந்த வாகனம் ஏதுவாக இருக்கும் அது மட்டுமல்லாமல் டூயல் வகை டயர் ஆப்ஷன் உள்ளது

Royal Enfield Himalayan 450 price details.

இந்த பைக் இந்திய சந்தையில் அதுவும் சென்னையில் தொடக்க விலையாக 2.69 லட்சம் Ex ஷோரூம் பிரைஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது ஒரு குறைந்த கால சலுகை என்பதால் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே இது இருக்கும். இந்த பைக்கில் மொத்தம் நான்கு வேறு என்றுகள் உள்ளன.
விலை அடிப்படையில் வைத்து பார்க்கும் போது இதற்கு இணை போட்டியாளராக கேடிஎம் 390 அட்வென்சர் தற்போது சந்தையில் உள்ளது.

Himalayan 450 variant.   

 

Variant

Colourways

India

Base

Kaza Brown

INR 2,69,000* (ex-showroom Chennai)

Pass

Slate Himalayan Salt

Slate Himalayan Poppy Blue

INR 2,74,000* (ex-showroom, Chennai)

INR 2,74,000* (ex-showroom, Chennai)

Summit

Kamet White

Hanley Black

INR 2,79,000* (ex-showroom Chennai)

INR 2,79,000* (ex-showroom Chennai)

புது ஹிமாலயன் மழை சாலைகளில் பயணிப்பதாக இருந்தாலும் சரி ஆவலோடு பாதையில் பயணிப்பதற்கும் இது ஏற்ற வகையில் ரைடர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது பற்றிய உங்களுடைய கருத்துக்களை பின்னூட்டமாக தெரிவியுங்கள் உங்களுக்குத் தெரிந்த ரைட்டர் நண்பர்களுக்கும் இந்த பதிவை தயவுசெய்து பகிருங்கள் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் நன்றி

Exit mobile version