Bajaj CT 150x Commuter Bike விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது

பஜாஜ் பைக் நிறுவனம் இந்தியாவில்  Bajaj CT 150x Commuter Bike  புதிதாக விரைவில் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த பைக்கை சிட்டி மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பஜாஜ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தியாவில் முன்னணி பைக்கின் நிறுவனமாக இயங்கும் பஜாஜ் ஆட்டோ புதிய 150 சிசி எஞ்சின் திறன் கொண்ட கம்யூட்டர் பைக்கை தற்போது இந்தியா சாலைகளில் குறிப்பாக மகாராஷ்டிராவில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பஜாஜ் நிறுவனம் பல்சர் சீரியஸ் வரிசையில் புதிய பல்சர் என் 150 என்ற பைக்கை அறிமுகம் செய்திருந்தது.

அது மட்டுமல்லாமல் தொடர்ந்து மீண்டும் ஒரு 150சிசி ரக பைக்கை உருவாக்கி வருகிறது. உருவாக்கப்படும் பைக்கானது பஜாஜ் சிடி 150 எக்ஸ் என்ற பெயரில் இந்திய சந்தையில் இந்த புதிய பைக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளாட்டினா மற்றும் சிடி125x ஆகிய சிறு கம்ப்யூட்டர் பைக்குகள் வாங்குவதற்கு பதிலாக அதிக பவர் மற்றும் இன்ஜின் திறன் உள்ள பைக் வேண்டும் என்று நினைப்பவர்கள் CT150 X என்ற இந்த பைக்கை தேர்வு செய்யலாம்.

150 cc Arban Commuter Bike

150சிசி செக்மெண்டில் தற்போது விற்பனை செய்யப்படும் Yamaha FZ Z என்னும் ரெட்ரோ கம்ப்யூட்டர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கூட செமி ஹர்பான் பைக்காக சந்தையில் விற்பனை செய்யப்படும்.பஜாஜ் சிடி158 பொருத்தவரை இந்த செக்மெண்ட்லயே மிகவும் விலை குறைவாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EXPORT BIKE

இந்த பைக்கை இந்தியாவை தவிர தென் அமெரிக்கா போன்ற அண்டை நாடுகளிலும் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளில் பாக்ஸர் 150 பைக்குகளை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது இந்த பைக் அவர்களுக்கு ஒரு கூடுதல் ஆப்ஷனாக கூட இருக்கலாம்.

Design and futures.

இதில் ஒரு கம்ப்யூட்டர் பைக் போன்ற பிளாட் ஹேண்டில் பார்,  ரவுண்ட் ஹெட், லைட் லாம்ப் மற்றும் முன்பக்கமாக டெலஸ்கோபிக் போர்க், சிங்கிள்  கிராப் rail ,எஞ்சின் கிராஸ் கார்டு ,பின்பக்கம் டயர் ஷாக், சாரி கார்ட், என ஒரு தினசரி குடும்ப பயனாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த வாகனத்தில் இருக்கும்.

Engine details.

இதில் pulsar பைக்கில் பைக்கில்  இருக்கும் அதை 149 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் கொடுக்கப்படுகிறது. இதன் பவர் 13.8 bhp மற்றும் பார்க் 13 புள்ளி 25 NM ஆகும் அதனுடன் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் அது வசதியும் கொடுக்கப்படும். இதில் கூடுதலாக அலாய் வீல் மற்றும் முன்பக்கம் டிஸ்க் பிரேக் புதுவிதமான ரவுண்ட் ஹெட் லைட் வசதி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

First CNG bike

முதல் CNG பைக் சந்தைக்கு வருகிறது.
இது மட்டுமல்லாமல் பஜாஜ் நிறுவனம் CNG மூலம் இயங்கக்கூடிய பஜாஜ் பிளாட்டினா பைக்கை உருவாக்கி வருகிறது இது இந்திய நாட்டின் சந்தையில் முதல் சிஎன்ஜி இன்ஜின் கொண்ட பைக்காக இருக்கும். பெட்ரோல் விலை அதிகரித்து வரும் காரணத்தாலும் பல காரண நிறுவனங்கள் CNG இக்கு மாறிவிட்ட காரணத்தாலும் இந்த வகையான பைக்கை பஜாஜ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஆனால் இந்தியாவில் கார்களை விட மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பைக்குகளில் இதுபோன்ற சிஎன்ஜி டெக்னாலஜி இதுவரை இல்லை முதன் முதலில் இந்த விஷயத்தை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது இது மிகவும் புதுமையாகவும் வெற்றிகரமாகவும் சந்தையில் அமையும் என்று எதிர்பார்த்து அனைவரும் காத்து உள்ளனர் எந்த பைக் ஆனது இந்திய சந்தையில் 2024 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Comment