Maruti Suzuki Jimny Discount up to Rs 2.21 lakh on car!

Maruti Suzuki Jimny 2.21 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி!

Maruti Suzuki Jimny

நெக்ஸா ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுசுகி jimny எஸ்யூவி இப்போது 2.21 லட்சம் ரூபாய் சிறப்பு சலுகையுடன் கிடைக்கிறது இந்த கார் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 7 மாதங்கள் மட்டுமே ஆகின்றன.

இந்திய சந்தையில் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான Maruti Suzuki  அதன் Off Roading  வகைக்காரரான jimny எஸ்விகாரருக்கு மிகப்பெரிய அளவு சலுகைகள் அறிவித்துள்ளது. இந்த கார் இந்தியாவின் கடந்த ஜூன் மாதம் 2023 வெளியிடப்பட்டது.
இந்த கார் எதிர்பார்த்த அளவுக்கு சந்தையில் விற்பனை இல்லை என்பதால் இப்படிப்பட்ட அதிரடி சலுகைகள் உடன் களமிறங்கியுள்ளது மாருதி நிறுவனம்.

No sale.

இந்த jimny கார் சிறந்த வசதிகளுடன் வெளி இடப்பட்டாலும் இதன் வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு போதிய அளவு திருப்தி அளிக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம் இதன் நேரடி போட்டியராளர்களாக இருக்கும் மகேந்திரா தார் இதைவிட சிறந்த Off Roading  திறன் பெற்றுள்ளது. இதற்காகவே இப்போது இவ்வளவு பெரிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

variants.

இந்த கார் Zeta மற்றும் Alpha என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கின்றன. இதன் விலை 2.74 லட்சம் முதல் தொடங்கி 15.5 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலை உள்ளது இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வேறு பெயர்களில் சந்தையில் கிடைக்கின்றன.

Maruti Suzuki Jimny 5-door

Discount Offer.

இதன் Zeta வேரியண்ட் காருக்கு இரண்டு புள்ளி 21 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது.
இதில் 2.16 லட்சம் ரூபாய் நேரடி சலுகை மற்றும் ஐயாயிரம் ரூபாய் கார்ப்பரேட் சலுகை கிடைக்கும். Alpha வெறியன் பொறுத்தவரை 1.21 லட்சம் ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கின்றன.

Engine capacity.

இந்த காரில் ஒரு 1.5 லிட்டர் K சீரிஸ் எஞ்சின் உள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகை டிரான்ஸ்லேஷன் வசதிகளுடன் சந்தையில் கிடைக்கிறது.

New Thunder Edition.

சமீபத்தில் இதே Jimny காரில் புதிய Thunder Special Edition ஒன்று வெளியாகி உள்ளது. இதன் தண்டரடிசன் 10 புள்ளி 74 லட்சம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலை தொடங்கி 14.5 லட்சம் விலை வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Comment