New Renault Duster launch Date
New Renault Duster facelift launch Date:ரெனால்ட் தனது புதிய எஸ்டர்டே உலக அளவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது இப்போது அதன் அதிகாரப்பூர்வ படமும் இணையத்தில் வெளிவந்துள்ளது. புதிதாக வரவுள்ள டஸ்டர் மிஸ்டர் எக்ஸ்யூவி காருக்கு இணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது புது மாடல் டஸ்டர் இந்திய சந்தையில் உண்டாய் கிரேட்டா மற்றும் சென்டர் போன்ற வாகனங்களுடன் போட்டி போட தயாராகிறது இப்போது ரெனால்ட் நிறுவனம் அதன் வெளியிட்ட தேதியும் வெளியிட்டுள்ளது.
New Renault Duster launch Date: அடுத்த ஜெனரேஷன் ரெனால்ட் டஸ்டர் 29 நவம்பர் 2023 போச்சுகளில் உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது இருப்பினும் இது இந்திய சந்தையில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிட்ட தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை ஆனால் 2025 ஆம் ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என நம்புகின்றோம்.
New : புதிதாக வரவுள்ள ரெனால்ட் டஸ்டர் டிசைன் எக்ஸ்யூவி உடன் நிறைய ஒத்துப் போகிறது. அதன் வெளிப்புறத்தின் பெரும் பகுதி மிகப் பெரிய எக்ஸ்யூவி போலவே நமக்கு தோற்றமளிக்கிறது. பழைய எக்ஸ்சிவி டஸ்டர் உடன் ஒப்பிட்டு பார்க்கையில் இது மிகவும் மேம்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது
முன்புறத்தில் பார்க்கும்போது கிரில் மற்றும் புது எல்இடி சீக்கிரம் மற்றும் எல்இடி ஹைலைட் யூனிட் கொண்ட பல்புகள் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
New Renault Duster Cabin: முன்புறத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சில்வர் ஸ்கெட்ச் பிளைட் அதன் அழகை மேலும் அதிகரிக்க செய்கிறது. முன்புறத்தில் எல்இடி ஹெட் லைட் y வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 10 ஸ்போக்க லைன்களை கொண்ட ஸ்போக் அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்புறம் மிகவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட எல் இ டி டயட் லைட் யூனிட் மற்றும் சில்வர் ஸ்பீட் லைட் மற்றும் ஓட்டை ஸ்பாய்லர் ஆகியவற்றை வழங்கி உள்ளது இது இந்திய சாலைகளில் மிகவும் தைரியமாகவும் பாதுகாப்புடனும் வாகனத்தை இயக்க உதவுகிறது.
வெளிப்புற மாற்றங்கள் மட்டுமின்றி அதன் கேபின்களும் பெரிய மாற்றங்களை கொடுத்துள்ளார்கள் அதன் வடிவமைப்பு செய்யப்பட்ட டாஸ் போர்டு மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டு பிரிமியம் லெதர் இருக்கைகளுடன் மிகவும் அருமையாக உள்ளது இது மட்டுமில்லாமல் சில இடங்களில் சாப்பிட்டச் வசதி மற்றும் பல சிறந்த அம்சங்கள் இந்த வாகனத்தில் உங்களுக்கு கிடைக்கப் போகிறது.
New Renault Duster Features list : இப்போது புது ரெனால்ட் டஸ்டர் பியூச்சர் பட்டியலை பார்க்கலாம் பெரிய டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டத்துடன் கூடிய ரெஜிஸ்டர் இன்ஸ்டியுமர் கிளஸ்டர் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆடியோவுடன் ஆப்பிள் கார் பிலே இணைப்பு போன்ற பியூச்சர்களும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக இந்திய சந்தையில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றும் காலநிலை சரி செய்யக்கூடிய கட்டுப்பாடு உயரத்தை சரி செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை வயர்லெஸ் மொபைல் சார்ஜர் வேக கட்டுப்பாடு காற்றை சுத்தி இருக்கக்கூடிய ஃபியூச்சர் அதுமட்டுமல்லாமல் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு usb வகை சீசா கேட் சார்ஜர் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன.
இது தவிர ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள படங்களில் சென்றோம் இல்லாத புதிய டஸ்ட்டரை பார்க்க முடிகிறது இந்த மாதிரி படம் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றது என்றாலும் இந்திய சந்தையில் இது புரணாமக் சான்றோப் அல்லது எலக்ட்ரானிக் வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு முக்கிய காரணம் அதன் மற்ற போட்டியாளர்கள் இப்போது மனோரமிக் சான்று வசதியுடன் வாகனங்களை வெளியிட்டுள்ளனர்.
New Renault Duster Engine : ரெனால்ட் டஸ்டர் நிறுவனம் 1.2 லிட்டர் 120 பி எச் பி இன்ஜினை இந்த வாகனத்தில் பயன்படுத்துகிறது மேலும் 140 php கொண்ட 1.02 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 170 பிஎச் பி கொண்ட 1.3 லைட்டு டர்போ பெட்ரோல் இன்ஜின் இதில் கிடைக்கும் இருப்பினும் இந்திய சந்தையில் இது எந்த என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என்பது குறித்து குறிப்பிட்ட தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை ஆனால் சில அறிக்கைகளின் படி டஸ்டர் வலுவான தரமான மற்றும் பிளக் இன் ஸ்பிரிட் மற்றும் மற்றும் டீசலுடன் கூடிய இன்ஜின் இந்திய சந்தைக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
New Renault Duster Price in India : இந்திய சந்தையில் புதிய ரெனால் டஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டால் இதன் விலை சுமார் 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் ப்ரைஸ் தொடங்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது இருந்தாலும் இதன் விலை குறித்து எங்களிடம் எந்தவித உறுதிப்படுத்தலும் இல்லை.
New Renault Duster Rivals : ரெனால்ட் டஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு புது மாடல் டஸ்டர் முக்கியமாக இந்திய சந்தையில் hyundai creta, volkswagen taigun, Skoda Kushaq, Toyota hyryder, maruti suzuki grand vitara,kia Seltos மற்றும் honda elevate ஆகியவற்றுடன் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 thought on “New Renault Duster launch Date மற்றும் Creta Seltos ஆட்டம் முடிந்தது”