Site icon TamilNadu Markets

Top 5 Best Bikes in India 2024 Under 1.5 lakh

பைக் என்பது சராசரி மக்களின் பயணத்திற்கு ஏற்ற நண்பனாக இருந்து வருகிறது அதிலும் கூடுதலாக வேலைக்கு செல்வதற்கு கார்களை விட பைக் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் அந்த வகையில் இன்று சந்தையில் ஒன்னரை லட்சத்திற்கு கீழ் உள்ள Top 5 Best Bikes in India 2024 அதிகமாக மைலேஜ் தரக்கூடிய  ஐந்து பைக்கை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

Top 5 Best Bikes in India 2024

சமீபத்தில் கிடைத்த தகவலின் படி சந்தையில் அதிகமாக விற்பனையில் இருக்கக்கூடிய Hero Splendor Plus புது பொலிவுடன் வர இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இதற்கு இணையாக விற்பனைகள் இருக்கக்கூடிய Honda SP 125 மற்றும் பஜாஜ் நிறுவனத்தின் pulsar 150 டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர் 160 டி வி எஸ் நிறுவனத்தின் ரைட்டர் போன்ற இன்னும் ஏராளமான பைக்குகள் வர இருக்கின்றன  நாம் இப்போது Top 5 Upcoming Bikes பற்றி பார்க்கலாம்

1.Honda SP 125

ஹோண்டா எஸ் பி 125 நல்ல ஒரு ஸ்டைலான மைலேஜ் தரக்கூடிய 125 சிசி மோட்டார் பைக் ஆகும். இதன் இந்தியன் திறன் நல்ல பர்ஃபார்மன்ஸ் தரக்கூடியது இதில் பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளும் நல்ல அகலமான இருக்கைகள் இதில் இரு வகைப்படுத்தலாம் ஒன்றே டிஸ்க் மற்றொன்று ட்ரம் பிரேக் ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது.

Category Specification
Price (Average Ex-showroom) SP 125 Drum: ₹86,747 SP 125 Disc: ₹90,747 SP 125 Sports Edition: ₹91,294
Variants SP 125 Drum, SP 125 Disc, SP 125 Sports Edition
Colors 7 Colors (Black, Matte Axis Grey Metallic, Imperial Red Metallic, Pearl Siren Blue, Matte Marvel Blue Metallic)
Engine 124cc BS6 engine
Power 10.72 bhp at 7,500 rpm
Torque 10.9 Nm at 6,000 rpm
Braking System Combined braking system (Both front and rear drum brakes for SP 125)
Weight 116 kg
Fuel Tank Capacity 11.2 liters
OBD2 System Onboard diagnostics system for real-time emissions tracking and fault notification
Transmission Five-speed gearbox

2.TVS Raider

Tvs Raider பார்ப்பதற்கு நல்ல ஒரு தோற்றத்தையும் கம்பீரமான பயணத்தையும் தரக்கூடியது இதன் பவர் 124.8 சிசி இன்ஜின் திறனை கொண்டது இதில்10 லிட்டர் பெட்ரோல் எங்கும் உள்ளது இதனால் தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு ஏதுவாக இந்த வாகனம் இருக்கும் இதன் விலை 95 ஆயிரத்திலிருந்து தொடங்கி ஒரு லட்சத்து 3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது ex showroom தற்போது சந்தையில் 4 வேரியன்ஸ் விற்பனையில் உள்ளன.

Category Specification
Price (Average Ex-showroom) Raider 125 Single Seat – Disc: ₹97,054
Raider 125 Disc: ₹97,998
Raider 125 Super Squad Edition: ₹1,01,161
Raider 125 SmartXonnect: ₹1,06,573
Variants Raider 125 Single Seat – Disc, Raider 125 Disc, Raider 125 Super Squad Edition, Raider 125 SmartXonnect
Colors 10 Colors (Striking Red, Blazing Blue, Wicked Black, Fiery Yellow, and more)
Engine 124.8cc BS6 engine
Power 11.2 bhp at 7,500 rpm
Torque 11.2 Nm at 6,000 rpm
Braking System Combined braking system (Front disc and rear drum for Raider 125)
Weight 123 kg
Fuel Tank Capacity 10 liters
Acceleration (0-60kmph) 5.9 seconds
Top Speed 99 kmph
Styling Cues LED headlight, body-colored headlight cowl, split-style saddle, aluminium grab rail, engine cowl
Features (Standard) LED headlight with integrated DRLs, five-inch digital display, Idle Stop-Start system, two ride modes (Eco and Power), under-seat storage
Features (Connected Variant) Colour TFT display, Bluetooth system, Voice Assist function, navigation, incoming calls, message notifications (TVS SmartXConnect system), optional USB charger
Suspension Setup Front: 30mm telescopic forks
Rear: Preload-adjustable mono-shock
Brakes Base Version: Drum (Front and Rear)
Disc Variant: Front – 240mm disc, Rear – 130mm drum
Safety Features Combined Braking System

3.TVS Apache RTR 160

Tvs Apache RTR 160 இது ஒரு சிறந்த ஸ்வீட் பைக்காக கருதப்படுகிறது இதில் 3 வேரியன்ஸ் மற்றும் ஐந்து கலர்கள் வெளி வருகின்றன டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 இன்ஜின் தீரன் 160 ஆக இருந்தாலும் இதிலிருந்து வரக்கூடிய திறன் 159.7cc bs6 இன்ஜின் மற்றும் 15.82 php டார்க்கையும் தரக்கூடியது இதனுடைய nhm13.85 ஆக கருதப்படுகிறது இதுமட்டும் இல்லாமல் இருபுறமும் வருகிறது அது மட்டுமல்லாமல் ஆண்டி லுக்கிங் பிரேக்கிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Category Specification
Price (Average Ex-showroom) Apache RTR 160 RM Drum: ₹1,19,981
Apache RTR 160 RM Disc: ₹1,23,451
Apache RTR 160 RM Disc Bluetooth: ₹1,26,781
Variants Apache RTR 160 RM Drum, Apache RTR 160 RM Disc, Apache RTR 160 RM Disc Bluetooth
Colors 5 Colors (Gloss Black, Pearl White, Racing Red, Matte Blue, T-Grey)
Engine 159.7cc BS6 engine
Power 15.82 bhp at 8,750 rpm
Torque 13.85 Nm at 7,000 rpm
Braking System Anti-locking braking system (Both front and rear disc brakes for Apache RTR 160)
Weight 138 kg
Fuel Tank Capacity 12 liters
Variants and Features Drum: Drum brake, single-channel ABS
Disc: Disc brakes, dual-channel ABS
Disc Bluetooth: Disc brakes, dual-channel ABS, SmartXonnect technology with voice assist
Styling Revisions Redesigned headlight and taillight, X-ring chain, wider 120mm rear tyre, 2kg lighter than predecessor, retained fuel tank, engine cowl, single-piece seat, split-style grab rail, and side-slung exhaust
Features LED headlight with LED DRL, Bluetooth-enabled fully-digital instrument cluster, slipper clutch, three ride modes (Rain, Urban, Sport)
Suspension Setup Telescopic front forks, twin springs for suspension tasks
Rivals Bajaj Pulsar NS160, Pulsar N160, Hero Xtreme 160R, and similar models in the Indian market

4.Yamaha FZ FI

Yamaha Fz-Fi ஒரு சிலிண்டர் உடன் 149 சிசி ஏர் கூல்டு இன்ஜின் உடன் வெளிவருகிறது இது 12.4 பி எஸ் மற்றும் 13 புள்ளி என்ன எண்ண ம் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது பிரேக்கிங் செய்து பார்க்கும் போது 250 மில்லி மீட்டர் முன் புறமும் பின்புறத்தில் 220 மில்லி மீட்டர் டெஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வகையை கொண்டுள்ளது டயர் செய்து பார்த்தால் முன்புறம் 100 mm பின்புறம் 140 mm டியூப்லெஸ் டயர்களுடன் வெளி வருகிறது.

Category Specification
Price (Average Ex-showroom) FZ FI Standard: ₹1,16,130
Variants FZ FI Standard
Colors 2 Colors (Racing Blue, Metallic Black)
Engine 149cc BS6 engine
Power 12.2 bhp
Torque 13.3 Nm
Braking System Anti-locking braking system (Both front and rear disc brakes)
Weight 135 kg
Fuel Tank Capacity 13 liters
Features LED headlight, 140mm wide rear radial tyre, two-level single-piece saddle, side-stand engine cutoff function
2021 Model Updates Two kilograms lighter than the 2020 model, misses Yamaha Motorcycle Connect X Bluetooth technology present in FZS FI
Color Options (2021) Racing Blue, Metallic Black
Competition Honda X-Blade, Bajaj Pulsar NS160, Suzuki Gixxer, TVS Apache RTR 160 4V

5. Bajaj Pulsar 150

Bajaj pulsar150 149.5 சிசி bs6 இன்ஜின் மூலம் செயல்படுகிறது இது 13.8 பி எஸ் பி ஆற்றலையும் 13.25 எண்ணம் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது முன் புறம் டிஸ்ப்ளே மற்றும் பின்புறம் பிரேக் வசதியுடன் வெளி வருகிறது அது மட்டுமல்லாமல் ஹேண்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடுதல் வசதியுடன் வெளியேறுகிறது இதன் எடையை பார்க்கும் போது 148 கிலோ எடையும் 15 லிட்டர் பெட்ரோல் டேங்கையும் கொண்டு வெளி வருகிறது.

Category Specification
Price (Average Ex-showroom) Pulsar 150 Single Disc: ₹1,12,097
Pulsar 150 Twin Disc: ₹1,16,185
Variants Pulsar 150 Single Disc, Pulsar 150 Twin Disc
Colors 6 Colors (Black-Grey, Black-Red, Black-Blue, Neon Red, Neon Yellow, Neon Silver)
Engine 149.5cc BS6 engine
Power 13.8 bhp
Torque 13.25 Nm
Braking System Anti-locking braking system (Front disc and rear drum for Pulsar 150)
Weight 148 kg
Fuel Tank Capacity 15 liters
Styling & Features Split seat design, sporty decals, Neon series with matte metallic grey color and neon highlights (loses tank extensions and engine belly), Dagger Edge edition with Pearl White and Saffire Blue color options
Engine Details 149.5cc air-cooled single-cylinder, fuel-injected, BS6 compliant, mated to a five-speed transmission
Suspension Setup Front: Telescopic forks
Rear: Dual springs with adjustable preload
Brakes Front – Disc (Standard), Rear – Drum (Single Disc Variant), Rear – Drum or Disc (Twin Disc Variant)
ABS System Single-channel ABS (Standard fitment for all variants)
Competition Honda CB Unicorn 150, Hero Xtreme Sports, Yamaha SZ-RR V2.0, TVS Apache RTR 160

மேலும் படிப்பதற்கு: ☞Royal Enfield Himalayan 450 Accessories ஒரிஜினல் பாகங்கள் விலை வெளியானது வெறும் 590ரூ முதல் ஆரம்பம்

Exit mobile version